When we say #Switch to Mastodon, it is also important to talk about #Federation, #Decentralization, Self Hosting along with it. Otherwise, it repeats one of the purpose for which we are switching. There are various #Mastodon instances that we can join relating to our interest and the community that we can pitch in.
இந்தியாவின் உள்துறை அமைச்சகம், ஒவ்வொரு தனிமனிதனின் தொழில்நுட்பக் கருவிகளையும் கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளது. இது ஒவ்வொரு தனி மனிதனின் தனியுரிமைக்கும் ஆபத்தானது.
பொதுவானவை(Commons) பொதுவானவையாக இருப்பதற்கு ஒரு இயக்கமாக ஒன்றினைந்து போராட வேண்டும், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொதுவானவையை உருவாக்குவதோடு அவை முடிந்துவிடுவதில்லை. #FSFTN#WikipediaEditathon#Commons
After a long time, Interacted with College Students in Karaikudi. Institutions doesn't play much role in the growth of the students and the local Organisation/GLUG holds the responsibility to enrich these resources. #FSFTN#KaraiGLUG