Conversation
Notices
-
arunisaac (arunisaac@social.systemreboot.net)'s status on Friday, 12-Jan-2018 04:02:24 EST arunisaac
என் தமிழ் தட்டச்சு திறமையை வளர்க்க தினம் ஒரு தமிழ் பதிவிடலாம் என்றிருக்கிறேன். தமிழ் தட்டச்சு கற்றுக்கொள்ள பிற முறைகள் சலிப்பூட்டுபவையாக இருக்கின்றன.