Conversation
Notices
-
arunisaac (arunisaac@social.systemreboot.net)'s status on Sunday, 14-Jan-2018 08:15:13 EST arunisaac
இன்று எங்கள் கல்லூரியின் தமிழ் பேரவை நடத்திய பொங்கல் கொண்டாட்டத்தில் பங்குக்கொண்டேன். என் குடும்பம் பொங்கல் கொண்டாடாத கிறிஸ்தவ குடும்பம் என்பதால் இதற்கு முன்பு பொங்கல் கொண்டாட்டத்தை முழுமையாக நான் பார்த்ததில்லை. இயற்கை சுழற்சிகளைப் போற்றும் மரபு நன்றாக இருந்தாலும் சில பொங்கல் வினைமுறைகளைப் பற்றி என்ன நினைப்பதென்று தெரியவில்லை.