Conversation
Notices
-
arunisaac (arunisaac@social.systemreboot.net)'s status on Wednesday, 17-Jan-2018 01:58:15 EST arunisaac
சென்ற ஞாயிறு எங்கள் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் இசை நாற்காலி (musical chair) போட்டி நடைபெற்றது. அதில் ஆண்களையும் பெண்களையும் ஏன் ஒன்றாக விளையாட விட்டீற்கள் என்று ஒருவன் கேட்கிறான். இத்தகைய பின்தங்கிய மனமுடைய மடையர் இருக்கும் நாடு எப்படி உறுப்புடும்?