Conversation
Notices
-
arunisaac (arunisaac@social.systemreboot.net)'s status on Tuesday, 23-Jan-2018 03:43:40 EST arunisaac
GNU Social, பிற சமூக வலைகள் போன்று கவனச்சிதைவும் மீளாவேட்கையும் உருவாக்குவதாக தான் இருக்கிறது. எனக்கும் சமூக வலைகளுக்கும் ஆகாது போல.