Conversation
Notices
-
arunisaac (arunisaac@social.systemreboot.net)'s status on Tuesday, 23-Jan-2018 16:15:37 EST arunisaac
தரமணி படத்தையும் பார்த்தேன். இப்படி ஒரு படத்தைத் தமிழில் எடுத்திருக்கிறார்கள் என்று என்னால் நம்பவே முடியவில்லை! நம் மக்கள் மீது நம்பிக்கை கொஞ்சம் திரும்பி வருகிறது... -
arunisaac (arunisaac@social.systemreboot.net)'s status on Thursday, 25-Jan-2018 00:20:03 EST arunisaac
இயக்குனர் ராமின் பிற படங்களைப் பார்க்க வேண்டும்...
-