Conversation
Notices
-
arunisaac (arunisaac@social.systemreboot.net)'s status on Saturday, 03-Feb-2018 12:42:59 EST arunisaac
இன்று காவேரி ஆற்றங்கரையில் உள்ள ரங்கனத்திட்டு பறவை காப்பகத்திற்கு இந்திய அறிவியல் நிறுவன இயற்கை மன்றத்துடன் சென்றேன். பல்வேறு பறவைகளைப் பார்க்க வாய்ப்பு கிட்டியது மட்டுமல்லாமல் தனித்திருந்து என் சிந்தனைக்குள் தொலையும் இன்பமும் கிட்டியது.