Jonkman Microblog
  • Login
Show Navigation
  • Public

    • Public
    • Network
    • Groups
    • Popular
    • People

Conversation

Notices

  1. Prasanna Venkadesh (prashere@mastodon.social)'s status on Thursday, 22-Mar-2018 01:13:00 EDT Prasanna Venkadesh Prasanna Venkadesh

    #Mastodon மற்றும் #Fediverse-க்கு வருகை தந்திருக்கும் நல்உள்ளங்களே, உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன் 😆

    📱 நீங்கள் ஆன்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட கைபேசி வைத்திருந்தால், அதில் இந்த செயலியை நிறுவி Mastodon-ஐ பயன்படுத்தலாம்.

    https://tuskyapp.github.io/

    (@arunisaac Fediverse-க்கு சிறந்த தமிழ் சொல்ல ஏதேனும் உள்ளதா?)

    In conversation Thursday, 22-Mar-2018 01:13:00 EDT from mastodon.social permalink
    1. arunisaac (arunisaac@social.systemreboot.net)'s status on Thursday, 22-Mar-2018 04:46:01 EDT arunisaac arunisaac
      in reply to
      Fediverse-க்குத் தமிழ் சொல் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நாம் தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். Federation + Universe போன்று ஏதாவது ஒட்டுச்சொல்லைப் பயன்படுத்தலாம். அல்லது "சமுதாயக் கூட்டமைப்பு" (Social Federation) என்று பொருளைத் தெரிவிக்கும் சொல்லைப் பயன்படுத்தலாம். உங்கள் கருத்தென்ன? உங்கள் மனத்தில் நல்ல சொற்கள் ஏதாவது தோன்றுகின்றனவா?
      In conversation Thursday, 22-Mar-2018 04:46:01 EDT from social.systemreboot.net permalink
      1. Prasanna Venkadesh (prashere@mastodon.social)'s status on Thursday, 29-Mar-2018 06:29:41 EDT Prasanna Venkadesh Prasanna Venkadesh
        in reply to

        @arunisaac @demonshreder @vanangamudi @smith_ai

        Federation என்பதில், நாம் எவற்றையெல்லாம் உயர்த்திப் பிடிக்கிறோம்?

        1. பன்முகத் தன்மை.
        2. சம உரிமை.
        3. கூட்டுச் செய்லபாடு.
        4. சுய நிர்ணயம்.

        போன்றவை. இவற்றை வைத்து ஒரு வார்த்தையை உருவாக்க முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன்.

        In conversation Thursday, 29-Mar-2018 06:29:41 EDT from mastodon.social permalink
  • Help
  • About
  • FAQ
  • TOS
  • Privacy
  • Source
  • Version
  • Contact

Jonkman Microblog is a social network, courtesy of SOBAC Microcomputer Services. It runs on GNU social, version 1.2.0-beta5, available under the GNU Affero General Public License.

Creative Commons Attribution 3.0 All Jonkman Microblog content and data are available under the Creative Commons Attribution 3.0 license.

Switch to desktop site layout.