பங்குச் சந்தையில் பெரு நிறுவனங்களின் பங்குகளில் சிறு முதலீட்டை செய்துவிட்டு இலாபம் கிடைக்கும் என்று திரையை Refresh செய்து கொண்டிருத்தல் என்பது சூதாட்டம் இல்லாமல் வேறென்ன?
நாளை அந்நிறுவனங்களே உங்கள் உடைமைகளை அழிக்கும்போதும், இயற்கை வளங்களை அழிக்கும் போதும், ஊழலில் ஈடுபடும்போதும் நீங்கள் கத்தி என்ன பயன்?