அறிவியல் கற்கவும், செயல்படுத்தவும் - நான் அறிந்தவரை மூன்று விடயங்கள் முக்கிய தேவையாக உள்ளன;
1. களச்செயல்கள்
2. தளச்செயல்கள்
3. கருவிகள்
மூன்றும் ஒன்றோடொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை. அறிவயல் மற்றும் சனநாயக வாழ்க்கை முறை, அதை சார்ந்த தத்துவார்த்த அறிவை கற்க, கற்பிக்க, பகிற இவை மூன்றும் இன்றியமையாததாக உள்ளன. இம்மூன்று மூலமாக அறிவியல் மேல்தட்டு குடிக்கான சொகுசாக இல்லாமல், அனைவருக்குமான சமூக பொருளாதாரம் சார்ந்த தினசரி செயலாக மாறும்.
Conversation
Notices
-
cosmo_bird (smithai@mastodon.social)'s status on Monday, 09-Apr-2018 09:36:15 EDT
cosmo_bird