profiteering:
முன்பே கூறியது போல், இலாப மற்றும் கொள்ளை இலாபத்துக்காக இயங்கும் ஒரு தனியார் அமைப்பு அறிவியலை வளர்ப்பதால் ஆதாயல் அடையுமா என்தையே முதன்மையாக கொள்ளும். வெற்றி, தோல்வி என்று மட்டுமே அராய்ச்சியை பார்க்கும். இதே காரணத்தால் தான் கல்வி மற்றும் ஆரய்ச்சி மக்களிடமும், தேவையானால் மக்களால் இயக்ககூடிய அரசால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். அதன் மூலமாகவே, சார்பற்ற ஆராய்ச்சியையும், புதிய கண்டுபிடிப்புகளையும் எவ்வித பொய்யும் இன்றி மக்களிடம் கொண்டுசேர்க்க இயலும். இல்லையேல், நாடு தனியார் மயமாகும்.
Conversation
Notices
-
cosmo_bird (smithai@mastodon.social)'s status on Monday, 09-Apr-2018 10:42:15 EDT cosmo_bird