PseudoScience:
அறிவியலை பயன்படுத்தி, அறிவு மற்றும் அறிவியல் அற்ற நம்பிக்கைகளை செவ்வழி செயதியாகவும், சாதி, மத நம்பிக்கை திணிப்பின் மூலமாகவும் பரப்புவதே Pseudo science எனப்படும். அடிப்படையில் எவ்வித ஆதரமும் இல்லாமல், தான் நினைத்ததே சரி என்று வாதிடுவதும், அதை திணிப்பதும் அறிவு வன்புணர்வாகும். இதுவே ஒரு மனிதனின் அடையாளத்தை எளிதாக சிதைக்க வல்ல பேராயுதம்.
மனிதனின் சுய நலம், வன் உணர்வை தூண்டி விடும் இத்தகை செயலால் தான் வன்முறைகளுக்கு காரணமாக இருக்கிறது.
Conversation
Notices
-
cosmo_bird (smithai@mastodon.social)'s status on Monday, 09-Apr-2018 09:59:48 EDT cosmo_bird