@tamil_left_toots சரியான கேள்வி. பெண் அடிமைத்தனத்திற்கு ஆண் எதிர்ப்பு பதிலள்ள. அப்படி பேசபவர்களும் பொதுவாக முதலாளித்துவ சமுக சிந்தனையிலிருந்தே பேசுகின்றனர்.
“சில தனிநபர்களின் மனச் சிதைவு காரணமாக பெண்ணின் மீதான ஒடுக்குமுறை நிகழ்கிறது என்ற வாதமும், மறுபுறம் அதற்கு தீர்வு ஆண் எதிர்ப்பு என்பதும் நிராகரிக்க வேண்டிய கருத்தியலாகின்றன. தனிநபர் அணுகுமுறைதான் காரணம் என்றால், பெண்ணின் மீதான ஒடுக்குமுறைக்கு சமூக ஒப்புதல் கிடைப்பது எப்படி?”