*ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை கொண்டாடும் விதமாக புதுச்சேரி பாரதி புத்தகாலயத்தில் 23.04 - 28.04.18 வரை சிறப்பு கழிவு விலையில் புத்தகங்கள்*
மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் ஆகியோரின் கூட்டுப் படைப்பில் உருவான மற்றொரு முக்கிய ஆவணம்
*தேசியம் மற்றும் காலணியப் பிரச்சனைகள் குறித்த* என்பதாகும். *அய்ஜாஸ் அகமது* அவர்களின் உழைப்பில் உருவான இது மிக தேவையானது, விவாதிக்க வேண்டியது. 220/- விலைக்கான இந்நூல் சலுகை விலையில் ரூ.180/-க்கே கிடைக்கும்.
தொடர்புக்கு : ராம்கோபால், 9488909260
வாசிப்போம்!! வாழ்வோம்!!!