*ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை கொண்டாடும் விதமாக புதுச்சேரி பாரதி புத்தகாலயத்தில் 23.04 - 28.04.18 வரை சிறப்பு கழிவு விலையில் புத்தகங்கள்*
இந்த உலகம் உருவான காலம் தொட்டு பல கொலைகள் நிகழ்ந்தது போர்க்களத்தில் என்றால் அந்தப் போர்களுக்கு காரணமாக நின்ற ஒன்று மதமாகும். அவ்வாறானவை குறித்த மார்க்சிய அறிஞர் *தாரிக் அலி* யின் மிக முக்கியமான புத்தகம் *அடிப்படை வாதங்களின் மோதல் - சிலுவைப்போர், ஜிகாத், நவீனத்துவம்* 350/-- விலை உள்ள இந்நூல் சலுகை விலையில் ரூ.260/-க்கே.
தொடர்புக்கு : ராம்கோபால், 9488909260