*ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை* ஒட்டி புதுச்சேரி பாரதி புத்தகாலயத்தில் 23.04.18 முதல் 28.04.18 வரை தோழர் ச.சுப்பாராவ் அவர்களின் எளிய மொழி பெயர்ப்பில் கிறிஸ் ஹார்மனின் *உலக மக்கள் வரலாறு* என்னும் ரூ. 595/- மதிப்பிலான நூல் ரூ.445/- க்கே கிடைக்கும்.
உங்கள் அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துகள்.
தொடர்புக்கு : இராம்கோபால், 9488909260.
வாசிப்போம்! வாழ்வோம்!!