*ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை* ஒட்டி புதுச்சேரி பாரதி புத்தகாலயத்தில் 23.04.18 முதல் 28.04.18 வரை அமரர் ராகுல் சாங்கிருத்தியானின் காவிய எழுத்தில் அதிகம் பேரின் பாராட்டுதலுக்குள்ளான *வால்காவிலிருந்து கங்கா வரை* என்னும் ரூ. 250/- மதிப்பிலான நூல் ரூ.190/- க்கே கிடைக்கும்.
உங்கள் அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துகள்.
தொடர்புக்கு : இராம்கோபால், 9488909260.
வாசிப்போம்! வாழ்வோம்!!