சொறப்பு - கடலின் மீன்பிடிக்கச் சாதகமற்ற நிலை.
மீன்பிடித்தொழிலுக்கு இயற்கையாகவே பல சவால்கள் இருந்தாலும் கடல்வளச் சுரண்டல், மாசு, பருவநிலைப் பிறழ்வு என மனிதத்தூண்டலால் ஏற்படும் சிக்கல்கள் ஏராளம். உலகின் கணிசமான மக்களுக்கு உணவாதாரமாக விளங்கும் இத்தொழிலில் உள்ள பிரச்சனைகள் யாவை? அவற்றுக்கானக் காரணம் என்ன என்பதை அறியும் ஒரு முயற்சியே 'சொறப்பு'.
Sorappu: The unfavorable condition of sea for fishery. Though it has several challenges by its nature, human interventions like over exploitation of sea resources, pollution, climate change, are additional threaten for fishery. Sorappu is an attempt to inquire the various issues and challenges faced by fishery - a primary source of food security for the world population.