Conversation
Notices
-
arunisaac (arunisaac@social.systemreboot.net)'s status on Monday, 17-Jun-2019 07:58:16 EDT arunisaac கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.
நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும். அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்.
English translation:
Cruel is the arrow straight, the crooked lute is sweet,
Judge by their deeds the many forms of men you meet.