இன்றைய தமிழ் மின்னுளாக்க நிகழ்வில் எமது பங்களிப்பு, 1 குமரியின் மூக்குத்தி 2 புதுமைபித்தன் சிறுகதைகள் தொகுதி - 3 3 இருண்ட வீடு 4 எதிர்பாராத முத்தம் 5 கரிகால் வளவன் .
ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை ஒட்டி பாரதி புத்தகாலயம் புதுச்சேரியில் 23.4.18 – 28.4.18 வரை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளை விமர்சனமாய் விவரித்து தோழர் விஜய் பிரசாத் எழுதிய “இடது திருப்பம் எளிதல்ல” என்னும் ரூ.260 மதிப்புள்ள புத்தகத்தை ரூ. 200/- க்கு பெற்றுக் கொள்ளலாம்.
ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை ஒட்டி பாரதி புத்தகாலயம் புதுச்சேரியில் 23.4.18 – 28.4.18 வரை *THE ABC OF COMMUNISM – பொது உடைமை என்றால் என்ன*” என்னும் ரூ.260 மதிப்புள்ள புத்தகத்தை *ரூ. 200/- க்கு* பெற்றுக் கொள்ளலாம்.
ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை ஒட்டி பாரதி புத்தகாலயம் புதுச்சேரியில் 23.4.18 – 28.4.18 வரை குஜராத் கலவர காலங்களில் அங்கே காவல்துறை அதிகாரியாய் பணிபுரிந்த ஸ்ரீகாந்த் எழுதிய “குஜராத் திரைக்குப் பின்னால்” என்னும் ரூ.190 மதிப்புள்ள புத்தகத்தை ரூ. 140/- க்கு பெற்றுக் கொள்ளலாம்.
I think more people in our society need to read this comic: https://existentialcomics.com/comic/190 More technology, surveillance, science or mathematics will never help us develop a sense of morality. We need philosophy for that.
@tamil_left_toots சரியான கேள்வி. பெண் அடிமைத்தனத்திற்கு ஆண் எதிர்ப்பு பதிலள்ள. அப்படி பேசபவர்களும் பொதுவாக முதலாளித்துவ சமுக சிந்தனையிலிருந்தே பேசுகின்றனர்.
“சில தனிநபர்களின் மனச் சிதைவு காரணமாக பெண்ணின் மீதான ஒடுக்குமுறை நிகழ்கிறது என்ற வாதமும், மறுபுறம் அதற்கு தீர்வு ஆண் எதிர்ப்பு என்பதும் நிராகரிக்க வேண்டிய கருத்தியலாகின்றன. தனிநபர் அணுகுமுறைதான் காரணம் என்றால், பெண்ணின் மீதான ஒடுக்குமுறைக்கு சமூக ஒப்புதல் கிடைப்பது எப்படி?”
@bhuvan true. That was everyone's first impression of the web client. In fact a very much twitter like interface is also available. Try #Android clients, especially @Tusky@tom79 etc.,