Jonkman Microblog
  • Login
Show Navigation
  • Public

    • Public
    • Network
    • Groups
    • Popular
    • People

Notices by Ramgopal (ramgopal@mastodon.social)

  1. Ramgopal (ramgopal@mastodon.social)'s status on Friday, 25-May-2018 08:41:43 EDT Ramgopal Ramgopal

    கட்டற்ற மென்பொருள் தோழர்கள் பின்வரும் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து அப்படியே கட்டுரையாக போட்டாலும் ஓகே அல்லது கொஞ்சம் கிராபிக்ஸ் சேர்த்து படக்கட்டுரையாக பகிரலாம்.. பிளீஸ்

    https://amp.scroll.in/article/879833/government-plans-to-monitor-individual-social-media-users-to-gauge-opinion-about-official-policies#click=https://t.co/9JlzVQsCyl

    In conversation Friday, 25-May-2018 08:41:43 EDT from mastodon.social permalink
  2. Ramgopal (ramgopal@mastodon.social)'s status on Monday, 23-Apr-2018 07:54:28 EDT Ramgopal Ramgopal

    *ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை கொண்டாடும் விதமாக புதுச்சேரி பாரதி புத்தகாலயத்தில் 23.04 - 28.04.18 வரை சிறப்பு கழிவு விலையில் புத்தகங்கள்*

    மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் ஆகியோரின் கூட்டுப் படைப்பில் உருவான மற்றொரு  முக்கிய ஆவணம் 
    *தேசியம் மற்றும் காலணியப் பிரச்சனைகள் குறித்த* என்பதாகும். *அய்ஜாஸ் அகமது* அவர்களின் உழைப்பில் உருவான இது மிக தேவையானது, விவாதிக்க வேண்டியது. 220/- விலைக்கான இந்நூல் சலுகை விலையில் ரூ.180/-க்கே கிடைக்கும்.

    தொடர்புக்கு : ராம்கோபால், 9488909260

    வாசிப்போம்!! வாழ்வோம்!!!

    In conversation Monday, 23-Apr-2018 07:54:28 EDT from mastodon.social permalink
  3. Ramgopal (ramgopal@mastodon.social)'s status on Monday, 23-Apr-2018 07:52:36 EDT Ramgopal Ramgopal

    *ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை கொண்டாடும் விதமாக புதுச்சேரி பாரதி புத்தகாலயத்தில் 23.04 - 28.04.18 வரை சிறப்பு கழிவு விலையில் புத்தகங்கள்*

    சென்ற வருடம் மறைந்த மார்க்சிய வரலாற்று ஆய்வாளர் சதீஷ் சந்திராவின் மிக கவனம் பெற்ற புத்தகம்
    *மத்திய கால இந்திய வரலாறு* .
    இந்நூல் 420/- விலையிலானது சலுகை விலையில் ரூ.320/-க்கே கிடைக்கும்.

    தொடர்புக்கு : ராம்கோபால், 9488909260

    வாசிப்போம்!! வாழ்வோம்!!!

    In conversation Monday, 23-Apr-2018 07:52:36 EDT from mastodon.social permalink
  4. Ramgopal (ramgopal@mastodon.social)'s status on Monday, 23-Apr-2018 07:49:49 EDT Ramgopal Ramgopal

    *ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை கொண்டாடும் விதமாக புதுச்சேரி பாரதி புத்தகாலயத்தில் 23.04 - 28.04.18 வரை சிறப்பு கழிவு விலையில் புத்தகங்கள்*

    இந்த உலகம் உருவான காலம் தொட்டு பல கொலைகள் நிகழ்ந்தது போர்க்களத்தில் என்றால் அந்தப் போர்களுக்கு காரணமாக நின்ற ஒன்று  மதமாகும். அவ்வாறானவை குறித்த மார்க்சிய அறிஞர் *தாரிக் அலி* யின் மிக முக்கியமான புத்தகம் *அடிப்படை வாதங்களின் மோதல் - சிலுவைப்போர், ஜிகாத், நவீனத்துவம்* 350/-- விலை உள்ள இந்நூல் சலுகை விலையில் ரூ.260/-க்கே.

    தொடர்புக்கு : ராம்கோபால், 9488909260

    In conversation Monday, 23-Apr-2018 07:49:49 EDT from mastodon.social permalink
  5. Ramgopal (ramgopal@mastodon.social)'s status on Monday, 23-Apr-2018 07:46:57 EDT Ramgopal Ramgopal

    *ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை கொண்டாடும் விதமாக புதுச்சேரி பாரதி புத்தகாலயத்தில் 23.04 - 28.04.18 வரை சிறப்பு கழிவு விலையில் புத்தகங்கள்*

    மாமேதை கார்ல் மார்க்ஸ் இந்த உலகுக்கு அளித்த பெருங்கொடை “மூலதனம்” ஆகும். பல பகுதிகள் கொண்ட அந்நூலினை பற்றிய சுருக்கமான அறிமுகம் டேவிட் ஹார்வி எழுதிய *மார்க்ஸின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி* என்னும் இந்நூல் 320/- மதிப்பிலானது சலுகை விலையில் ரூ.240/-க்கே கிடைக்கும்.

    தொடர்புக்கு : ராம்கோபால், 9488909260

    வாசிப்போம்!! வாழ்வோம்!!!

    In conversation Monday, 23-Apr-2018 07:46:57 EDT from mastodon.social permalink
  6. Ramgopal (ramgopal@mastodon.social)'s status on Monday, 23-Apr-2018 06:30:07 EDT Ramgopal Ramgopal

    *ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை* ஒட்டி புதுச்சேரி பாரதி புத்தகாலயத்தில் 23.04.18 முதல் 28.04.18 வரை தோழர் ச.சுப்பாராவ் அவர்களின் எளிய மொழி பெயர்ப்பில் கிறிஸ் ஹார்மனின் *உலக மக்கள் வரலாறு*  என்னும் ரூ. 595/- மதிப்பிலான நூல் ரூ.445/- க்கே கிடைக்கும்.

    உங்கள் அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துகள். 

    தொடர்புக்கு  : இராம்கோபால், 9488909260. 

    வாசிப்போம்! வாழ்வோம்!!

    In conversation Monday, 23-Apr-2018 06:30:07 EDT from mastodon.social permalink
  7. Ramgopal (ramgopal@mastodon.social)'s status on Monday, 23-Apr-2018 06:28:21 EDT Ramgopal Ramgopal

    *ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை* ஒட்டி புதுச்சேரி பாரதி புத்தகாலயத்தில் 23.04.18 முதல் 28.04.18 வரை அமரர் ராகுல் சாங்கிருத்தியானின் காவிய எழுத்தில் அதிகம் பேரின் பாராட்டுதலுக்குள்ளான *வால்காவிலிருந்து கங்கா வரை* என்னும் ரூ. 250/- மதிப்பிலான நூல் ரூ.190/- க்கே கிடைக்கும்.

    உங்கள் அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துகள். 

    தொடர்புக்கு  : இராம்கோபால், 9488909260. 

    வாசிப்போம்! வாழ்வோம்!!

    In conversation Monday, 23-Apr-2018 06:28:21 EDT from mastodon.social permalink
  8. Ramgopal (ramgopal@mastodon.social)'s status on Sunday, 22-Apr-2018 09:24:42 EDT Ramgopal Ramgopal

    ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை ஒட்டி பாரதி புத்தகாலயம் புதுச்சேரியில் 23.4.18 – 28.4.18 வரை
    சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளை விமர்சனமாய் விவரித்து தோழர் விஜய் பிரசாத் எழுதிய
    “இடது திருப்பம் எளிதல்ல” என்னும்
    ரூ.260 மதிப்புள்ள புத்தகத்தை
    ரூ. 200/- க்கு பெற்றுக் கொள்ளலாம்.

    தொடர்புக்கு : சீ.நா. இராம்கோபால் 9488909260.

    In conversation Sunday, 22-Apr-2018 09:24:42 EDT from mastodon.social permalink
  9. Ramgopal (ramgopal@mastodon.social)'s status on Sunday, 22-Apr-2018 09:05:34 EDT Ramgopal Ramgopal
    in reply to
    • solariiknight(ஆனந்த்)

    @solariiknight what you have said is absolute truth. Increasing severity of punishments doesn't lessen crimes.

    In conversation Sunday, 22-Apr-2018 09:05:34 EDT from mastodon.social permalink
  10. Ramgopal (ramgopal@mastodon.social)'s status on Sunday, 22-Apr-2018 08:53:30 EDT Ramgopal Ramgopal

    ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை ஒட்டி பாரதி புத்தகாலயம் புதுச்சேரியில் 23.4.18 – 28.4.18 வரை
    *THE ABC OF COMMUNISM – பொது உடைமை என்றால் என்ன*” என்னும்
    ரூ.260 மதிப்புள்ள புத்தகத்தை *ரூ. 200/- க்கு* பெற்றுக் கொள்ளலாம்.

    தொடர்புக்கு : சீ.நா. இராம்கோபால் 9488909260.

    In conversation Sunday, 22-Apr-2018 08:53:30 EDT from mastodon.social permalink
  11. Ramgopal (ramgopal@mastodon.social)'s status on Sunday, 22-Apr-2018 08:50:59 EDT Ramgopal Ramgopal

    ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை ஒட்டி பாரதி புத்தகாலயம் புதுச்சேரியில் 23.4.18 – 28.4.18 வரை
    குஜராத் கலவர காலங்களில் அங்கே காவல்துறை அதிகாரியாய் பணிபுரிந்த ஸ்ரீகாந்த் எழுதிய “குஜராத் திரைக்குப் பின்னால்”
    என்னும் ரூ.190 மதிப்புள்ள புத்தகத்தை ரூ. 140/- க்கு பெற்றுக் கொள்ளலாம்.

    தொடர்புக்கு : சீ.நா. இராம்கோபால் 9488909260.

    In conversation Sunday, 22-Apr-2018 08:50:59 EDT from mastodon.social permalink
  12. Ramgopal (ramgopal@mastodon.social)'s status on Monday, 09-Apr-2018 12:49:26 EDT Ramgopal Ramgopal

    http://indianculturalforum.in/2018/04/06/lenin-statue-demolition-prakash-karat/

    There is a very valid argument that Marxist theory has fallen behind in coming to grips with major changes and transformations. The practice, the forms of struggle, the movements, they too have fallen behind. It’s not changed or innovated itself. ”-- Prakash Karat https://mastodon.social/media/0uP50_e1gxdQNT0h87c

    In conversation Monday, 09-Apr-2018 12:49:26 EDT from mastodon.social permalink
  13. Ramgopal (ramgopal@mastodon.social)'s status on Friday, 30-Mar-2018 13:45:18 EDT Ramgopal Ramgopal

    https://newsclick.in/commoditisation-and-public-sphere
    பிரபாத் பட்நாயக் எப்படி முதலாளித்துவம் தன் இயல்பான நுகர்வுப் பொருள்மயமாதல் (commodisation!) எப்படி பொது வாழ்வை சீரழிப்பதாக சொல்கிறார். குறிப்பாக கல்வியை, ஊடகங்களை எவ்விதம் வணிகமயமாதல் பாழ்படுத்துகிறது என்பதையும் சொல்கிறார். மைய அரசு தன்னாட்சி என்ற பெயரில் JNU உள்ளிட்ட மத்தியப் பல்கலைக்கழகங்களை தர்க்க நினைக்கிறது என்பதையும் சொல்கிறார்.
    https://mastodon.social/media/0BqBj-VztUdWkroxrDQ https://mastodon.social/media/UO9R3Va01co-vWOxYwE

    In conversation Friday, 30-Mar-2018 13:45:18 EDT from mastodon.social permalink
  • Help
  • About
  • FAQ
  • TOS
  • Privacy
  • Source
  • Version
  • Contact

Jonkman Microblog is a social network, courtesy of SOBAC Microcomputer Services. It runs on GNU social, version 1.2.0-beta5, available under the GNU Affero General Public License.

Creative Commons Attribution 3.0 All Jonkman Microblog content and data are available under the Creative Commons Attribution 3.0 license.

Switch to desktop site layout.